ஆமோஸ் 4:5
புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
உணவுபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; கர்த்தரின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆசாரியர்களே, கர்த்தருடைய பணியாளர்களே, அழுங்கள். ஏனென்றால், கர்த்தருடைய ஆலயத்தில் இனிமேல் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் இருக்கப்போவதில்லை.
Thiru Viviliam
⁽ஆண்டவரது இல்லத்தில்␢ தானியப் படையலும் நீர்மப் படையலும்␢ இல்லாமல் ஒழிந்தன.␢ ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்␢ குருக்கள் புலம்பி அழுகின்றார்கள்.⁾
King James Version (KJV)
The meat offering and the drink offering is cut off from the house of the LORD; the priests, the LORD’s ministers, mourn.
American Standard Version (ASV)
The meal-offering and the drink-offering are cut off from the house of Jehovah; the priests, Jehovah’s ministers, mourn.
Bible in Basic English (BBE)
The meal offering and the drink offering have been cut off from the house of the Lord; the priests, the Lord’s servants, are sorrowing.
Darby English Bible (DBY)
The oblation and the drink-offering are cut off from the house of Jehovah; the priests, Jehovah’s ministers, mourn.
World English Bible (WEB)
The meal offering and the drink offering are cut off from Yahweh’s house. The priests, Yahweh’s ministers, mourn.
Young’s Literal Translation (YLT)
Cut off hath been present and libation from the house of Jehovah, Mourned have the priests, ministrants of Jehovah.
யோவேல் Joel 1:9
போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.
The meat offering and the drink offering is cut off from the house of the LORD; the priests, the LORD's ministers, mourn.
The meat offering | הָכְרַ֥ת | hokrat | hoke-RAHT |
offering drink the and | מִנְחָ֛ה | minḥâ | meen-HA |
is cut off | וָנֶ֖סֶךְ | wānesek | va-NEH-sek |
house the from | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
of the Lord; | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
priests, the | אָֽבְלוּ֙ | ʾābĕlû | ah-veh-LOO |
the Lord's | הַכֹּ֣הֲנִ֔ים | hakkōhănîm | ha-KOH-huh-NEEM |
ministers, | מְשָׁרְתֵ֖י | mĕšortê | meh-shore-TAY |
mourn. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
ஆமோஸ் 4:5 ஆங்கிலத்தில்
Tags புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள் இஸ்ரவேல் புத்திரரே இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
ஆமோஸ் 4:5 Concordance ஆமோஸ் 4:5 Interlinear ஆமோஸ் 4:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 4