Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 6:14

Amos 6:14 in Tamil தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 6

ஆமோஸ் 6:14
இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழிதொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.


ஆமோஸ் 6:14 ஆங்கிலத்தில்

isravael Vamsaththaarae, Itho Naan Oru Jaathiyai Ungalukku Virothamaaka Eluppuvaen; Avarkal Aamaaththukkul Piravaesikkira Valithodangich Samanaana Naattin Aarumattaka Ungalai Odukkuvaarkal Entu Senaikalin Thaevanaakiya Karththar Sollukiraar.


Tags இஸ்ரவேல் வம்சத்தாரே இதோ நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன் அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழிதொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்
ஆமோஸ் 6:14 Concordance ஆமோஸ் 6:14 Interlinear ஆமோஸ் 6:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 6