தானியேல் 1:10
பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.
Tamil Indian Revised Version
அதிகாரிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்கு உணவையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் எஜமானுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடிருக்கிற வாலிபர்களின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாக ஏன் காணப்படவேண்டும்? அதினால் ராஜா எனக்கு மரணதண்டனை கொடுப்பாரே என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் அஸ்பேனாஸ் தானியேலிடம், “நான் என் அரசரான எஜமானருக்குப் பயப்படுகிறேன். அரசர் இந்த உணவையும், திராட்சைரசத்தையும் உனக்குத் தரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த உணவை உண்ணாவிட்டால், பலவீனமுடையவனாகவும், நோயாளியாகவும் ஆவாய். நீ உன் வயதுள்ள மற்ற இளைஞர்களைவிட மோசமான நிலையில் இருப்பாய். அரசர் இதனைப் பார்த்து என் மீது கோபங்கொள்வார். அவர் என் தலையை வெட்டிவிடலாம், ஆதற்கு உனது தவறே காரணமாகும்” என்று சொன்னான்.
Thiru Viviliam
அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, “உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்; நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்” என்றான்.⒫
King James Version (KJV)
And the prince of the eunuchs said unto Daniel, I fear my lord the king, who hath appointed your meat and your drink: for why should he see your faces worse liking than the children which are of your sort? then shall ye make me endanger my head to the king.
American Standard Version (ASV)
And the prince of the eunuchs said unto Daniel, I fear my lord the king, who hath appointed your food and your drink: for why should he see your faces worse looking than the youths that are of your own age? so would ye endanger my head with the king.
Bible in Basic English (BBE)
And the captain of the unsexed servants said to Daniel, I am in fear of my lord the king, who has given orders about your food and your drink; what if he sees you looking less happy than the other young men of your generation? then you would have put my head in danger from the king.
Darby English Bible (DBY)
And the prince of the eunuchs said unto Daniel, I fear my lord the king who hath appointed your food and your drink; for why should he see your faces worse liking than the youths who are of your age? and ye would endanger my head with the king.
World English Bible (WEB)
The prince of the eunuchs said to Daniel, I fear my lord the king, who has appointed your food and your drink: for why should he see your faces worse looking than the youths who are of your own age? so would you endanger my head with the king.
Young’s Literal Translation (YLT)
and the chief of the eunuchs saith to Daniel, `I am fearing my lord the king, who hath appointed your food and your drink, for why doth he see your faces sadder than `those of’ the lads which `are’ of your circle? then ye have made my head indebted to the king,’
தானியேல் Daniel 1:10
பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.
And the prince of the eunuchs said unto Daniel, I fear my lord the king, who hath appointed your meat and your drink: for why should he see your faces worse liking than the children which are of your sort? then shall ye make me endanger my head to the king.
And the prince | וַיֹּ֜אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
of the eunuchs | שַׂ֤ר | śar | sahr |
said | הַסָּרִיסִים֙ | hassārîsîm | ha-sa-ree-SEEM |
Daniel, unto | לְדָ֣נִיֵּ֔אל | lĕdāniyyēl | leh-DA-nee-YALE |
I | יָרֵ֤א | yārēʾ | ya-RAY |
fear | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
אֶת | ʾet | et | |
my lord | אֲדֹנִ֣י | ʾădōnî | uh-doh-NEE |
king, the | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
who | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
hath appointed | מִנָּ֔ה | minnâ | mee-NA |
אֶת | ʾet | et | |
meat your | מַאֲכַלְכֶ֖ם | maʾăkalkem | ma-uh-hahl-HEM |
and your drink: | וְאֶת | wĕʾet | veh-ET |
for | מִשְׁתֵּיכֶ֑ם | mištêkem | meesh-tay-HEM |
why | אֲשֶׁ֡ר | ʾăšer | uh-SHER |
see he should | לָמָּה֩ | lommāh | loh-MA |
יִרְאֶ֨ה | yirʾe | yeer-EH | |
your faces | אֶת | ʾet | et |
worse liking | פְּנֵיכֶ֜ם | pĕnêkem | peh-nay-HEM |
than | זֹֽעֲפִ֗ים | zōʿăpîm | zoh-uh-FEEM |
the children | מִן | min | meen |
which | הַיְלָדִים֙ | haylādîm | hai-la-DEEM |
sort? your of are | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
endanger me make ye shall then | כְּגִֽילְכֶ֔ם | kĕgîlĕkem | keh-ɡee-leh-HEM |
וְחִיַּבְתֶּ֥ם | wĕḥiyyabtem | veh-hee-yahv-TEM | |
my head | אֶת | ʾet | et |
to the king. | רֹאשִׁ֖י | rōʾšî | roh-SHEE |
לַמֶּֽלֶךְ׃ | lammelek | la-MEH-lek |
தானியேல் 1:10 ஆங்கிலத்தில்
Tags பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன் அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்
தானியேல் 1:10 Concordance தானியேல் 1:10 Interlinear தானியேல் 1:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 1