Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 11 » தானியேல் 11:4 in Tamil

தானியேல் 11:4
அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.


தானியேல் 11:4 ஆங்கிலத்தில்

avan Elumpinapinpu Avanutaiya Raajyam Utainthupoy, Vaanaththin Naalu Thisaikalilum Pakukkappadum; Aanaalum Athu Avanutaiya Santhathiyaarukku Alla, Avan Seytha Aalukaiyinpatiyum Alla; Avanutaiya Raajyam Pidungappattu, Avanutaiyavarkalallaatha Vaeraepaerkalidamaayth Thaanntippom.


Tags அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய் வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும் ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்
தானியேல் 11:4 Concordance தானியேல் 11:4 Interlinear தானியேல் 11:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 11