Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 3:11

Deuteronomy 3:11 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 3

உபாகமம் 3:11
மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலுமுழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?


உபாகமம் 3:11 ஆங்கிலத்தில்

meenthiruntha Iraatchatharil Paasaanin Raajaavaakiya Ok Enpavanmaaththiram Thappiyirunthaan; Irumpinaar Seytha Avanutaiya Kattil Manitharutaiya Kai Mulaththinpatiyae, Onpathu Mula Neelamum Naalumula Akalamumaayirunthathu; Athu Ammon Puththirarutaiya Rappaapattanaththil Irukkirathallavaa?


Tags மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான் இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே ஒன்பது முழ நீளமும் நாலுமுழ அகலமுமாயிருந்தது அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா
உபாகமம் 3:11 Concordance உபாகமம் 3:11 Interlinear உபாகமம் 3:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 3