Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 9:27

Deuteronomy 9:27 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 9

உபாகமம் 9:27
கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக் கூடாமற்போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு,


உபாகமம் 9:27 ஆங்கிலத்தில்

karththar Avarkalukku Vaakkuththaththampannnniyiruntha Thaesaththil Avarkalaip Piravaesikkappannnak Koodaamarponapatiyinaalum, Avarkalai Veruththapatiyinaalum, Avarkalai Vanaantharaththil Kontupodumpatikkae Konnduvanthaar Entu Naangal Vittup Purappadumpati Neer Seytha Thaesaththin Kutikal Sollaathapatikku,


Tags கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக் கூடாமற்போனபடியினாலும் அவர்களை வெறுத்தபடியினாலும் அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு
உபாகமம் 9:27 Concordance உபாகமம் 9:27 Interlinear உபாகமம் 9:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 9