Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 7:28

பிரசங்கி 7:28 தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 7

பிரசங்கி 7:28
என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.


பிரசங்கி 7:28 ஆங்கிலத்தில்

en Manam Innum Ontaith Thaedukirathu, Athai Naan Kanndupitikkavillai; Aayirampaerukkullae Oru Purushanaik Kanntaen, Ivarkalellaarukkullum Oru Sthireeyai Naan Kaanavillai.


Tags என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது அதை நான் கண்டுபிடிக்கவில்லை ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன் இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை
பிரசங்கி 7:28 Concordance பிரசங்கி 7:28 Interlinear பிரசங்கி 7:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிரசங்கி 7