Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 6:4

எஸ்தர் 6:4 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 6

எஸ்தர் 6:4
ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.


எஸ்தர் 6:4 ஆங்கிலத்தில்

aamaan Thaan Seytha Thookkumaraththilae Morthekaayaith Thookkippodavaenndumentu, Raajaavidaththil Paesumpati Raaja Aramanaiyin Velimuttaththilae Vanthirunthaan. Appoluthu Raajaa: Muttaththilirukkirathu Yaar Entu Kaettan.


Tags ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான் அப்பொழுது ராஜா முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்
எஸ்தர் 6:4 Concordance எஸ்தர் 6:4 Interlinear எஸ்தர் 6:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 6