Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 18:21

யாத்திராகமம் 18:21 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 18

யாத்திராகமம் 18:21
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.


யாத்திராகமம் 18:21 ஆங்கிலத்தில்

janangal Ellaarukkullum Thaevanukkup Payanthavarkalum Unnmaiyullavarkalum Porulaasaiyai Verukkiravarkalumaana Thiramaiyulla Manitharaith Therinthukonndu, Avarkalai Aayirampaerukku Athipathikalaakavum, Noorupaerukku Athipathikalaakavum, Aimpathupaerukku Athipathikalaakavum, Paththuppaerukku Athipathikalaakavum Aerpaduththum.


Tags ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும் நூறுபேருக்கு அதிபதிகளாகவும் ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும் பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்
யாத்திராகமம் 18:21 Concordance யாத்திராகமம் 18:21 Interlinear யாத்திராகமம் 18:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 18