Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:30

யாத்திராகமம் 28:30 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28

யாத்திராகமம் 28:30
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.


யாத்திராகமம் 28:30 ஆங்கிலத்தில்

niyaayavithi Maarppathakkaththilae Ooreem Thummeem Enpavaikalai Vaippaayaaka; Aaron Karththarutaiya Sannithaanaththil Piravaesikkumpothu, Avaikal Avan Iruthayaththinmael Irukkavaenndum; Aaron Than Iruthayaththinmael Isravael Puththirarutaiya Niyaayavithiyaik Karththarutaiya Sannithaanaththil Eppoluthum Thariththukkollavaenndum.


Tags நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும் ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்
யாத்திராகமம் 28:30 Concordance யாத்திராகமம் 28:30 Interlinear யாத்திராகமம் 28:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 28