Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 13:23

எசேக்கியேல் 13:23 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 13

எசேக்கியேல் 13:23
நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.


எசேக்கியேல் 13:23 ஆங்கிலத்தில்

neengal Ini Apaththamaanathaith Tharisippathumillai, Saasthiram Paarppathumillai; Naan En Janaththai Ungal Kaikalukku Neengalaakkividuvaen; Appoluthu Naan Karththar Entu Arinthu Kolveerkal Entu Sol Entar.


Tags நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை சாஸ்திரம் பார்ப்பதுமில்லை நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்
எசேக்கியேல் 13:23 Concordance எசேக்கியேல் 13:23 Interlinear எசேக்கியேல் 13:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 13