Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 25:10

Ezekiel 25:10 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 25

எசேக்கியேல் 25:10
நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,

Tamil Indian Revised Version
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் போர்செய்கிற கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.

Tamil Easy Reading Version
“இப்பொழுது, நகரத்தைப் பகைவர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்கள் எடுசுவர்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் எருசலேம் சுவர்களைத் தாண்டி கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தம் பட்டயங்களைப் பயன்படுத்தியும் பசியாலும் பயங்கரமான நோயாலும் பாபிலோனியர்கள் எருசலேம் நகரைத் தோற்கடித்துவிடுவார்கள். இப்போது பாபிலோனியப்படை எருசலேம் நகரை தாக்கிக்கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நீர் சொன்னவை நிகழும். இப்பொழுது இது நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.

Thiru Viviliam
இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன! வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்!

எரேமியா 32:23எரேமியா 32எரேமியா 32:25

King James Version (KJV)
Behold the mounts, they are come unto the city to take it; and the city is given into the hand of the Chaldeans, that fight against it, because of the sword, and of the famine, and of the pestilence: and what thou hast spoken is come to pass; and, behold, thou seest it.

American Standard Version (ASV)
Behold, the mounds, they are come unto the city to take it; and the city is given into the hand of the Chaldeans that fight against it, because of the sword, and of the famine, and of the pestilence; and what thou hast spoken is come to pass; and, behold, thou seest it.

Bible in Basic English (BBE)
See, they have made earthworks against the town to take it; and the town is given into the hands of the Chaldaeans who are fighting against it, because of the sword and need of food and disease: and what you have said has taken place, and truly you see it.

Darby English Bible (DBY)
Behold the mounds, they are come unto the city for taking it; and the city is given over into the hand of the Chaldeans, that fight against it, by the sword, and the famine, and the pestilence: and what thou hast spoken is come to pass; and behold, thou seest [it].

World English Bible (WEB)
Behold, the mounds, they are come to the city to take it; and the city is given into the hand of the Chaldeans who fight against it, because of the sword, and of the famine, and of the pestilence; and what you have spoken has happened; and, behold, you see it.

Young’s Literal Translation (YLT)
`Lo, the mounts — they have come in to the city to capture it, and the city hath been given into the hand of the Chaldeans who are fighting against it, because of the sword, and the famine, and the pestilence; and that which Thou hast spoken hath come to pass, and lo, Thou art seeing;

எரேமியா Jeremiah 32:24
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.
Behold the mounts, they are come unto the city to take it; and the city is given into the hand of the Chaldeans, that fight against it, because of the sword, and of the famine, and of the pestilence: and what thou hast spoken is come to pass; and, behold, thou seest it.

Behold
הִנֵּ֣הhinnēhee-NAY
the
mounts,
הַסֹּלְל֗וֹתhassōlĕlôtha-soh-leh-LOTE
they
are
come
בָּ֣אוּbāʾûBA-oo
city
the
unto
הָעִיר֮hāʿîrha-EER
to
take
לְלָכְדָהּ֒lĕlokdāhleh-loke-DA
city
the
and
it;
וְהָעִ֣ירwĕhāʿîrveh-ha-EER
is
given
נִתְּנָ֗הnittĕnânee-teh-NA
into
the
hand
בְּיַ֤דbĕyadbeh-YAHD
Chaldeans,
the
of
הַכַּשְׂדִּים֙hakkaśdîmha-kahs-DEEM
that
fight
הַנִּלְחָמִ֣יםhannilḥāmîmha-neel-ha-MEEM
against
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
because
it,
מִפְּנֵ֛יmippĕnêmee-peh-NAY
of
the
sword,
הַחֶ֥רֶבhaḥerebha-HEH-rev
famine,
the
of
and
וְהָרָעָ֖בwĕhārāʿābveh-ha-ra-AV
and
of
the
pestilence:
וְהַדָּ֑בֶרwĕhaddāberveh-ha-DA-ver
what
and
וַאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
thou
hast
spoken
דִּבַּ֛רְתָּdibbartādee-BAHR-ta
pass;
to
come
is
הָיָ֖הhāyâha-YA
and,
behold,
וְהִנְּךָ֥wĕhinnĕkāveh-hee-neh-HA
thou
seest
it.
רֹאֶֽה׃rōʾeroh-EH

எசேக்கியேல் 25:10 ஆங்கிலத்தில்

naan Movaap Thaesaththin Pakkaththilulla Athin Kataiyaanthara Oorkalaakiya Pattanangal Mutharkonndulla Thaesaththin Alangaaramaakiya Pethyesimoththaiyum Paakaalmeyonaiyum, Geereeyaaththaayeemaiyum Avarkalukkuth Thiranthuvaiththu,


Tags நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும் கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து
எசேக்கியேல் 25:10 Concordance எசேக்கியேல் 25:10 Interlinear எசேக்கியேல் 25:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 25