Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 43:11

எசேக்கியேல் 43:11 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 43

எசேக்கியேல் 43:11
அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும் அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்குமுன்பாக எழுதிவை.


எசேக்கியேல் 43:11 ஆங்கிலத்தில்

avarkal Seytha Ellaavattinimiththamum Vetkappattal, Appoluthu Intha Aalayaththin Roopaththaiyum, Athin Alavaiyum, Athin Mun Vaasalkalaiyum, Athin Pin Vaasalkalaiyum, Athin Ellaa Olungukalaiyum, Athin Ellaak Kattalaikalaiyum, Athin Ellaa Niyamangalaiyum Athin Ellaach Sattangalaiyum Avarkalukkuth Theriyappaduththi, Avarkal Athinutaiya Ellaa Olungukalaiyum, Athinutaiya Ellaa Muraimaikalaiyum Kaikkonndu Avaikalinpati Seyyumpatikku Athai Avarkal Kannkalukkumunpaaka Eluthivai.


Tags அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால் அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும் அதின் அளவையும் அதின் முன் வாசல்களையும் அதின் பின் வாசல்களையும் அதின் எல்லா ஒழுங்குகளையும் அதின் எல்லாக் கட்டளைகளையும் அதின் எல்லா நியமங்களையும் அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும் அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்குமுன்பாக எழுதிவை
எசேக்கியேல் 43:11 Concordance எசேக்கியேல் 43:11 Interlinear எசேக்கியேல் 43:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 43