Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 8:5

Ezekiel 8:5 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 8

எசேக்கியேல் 8:5
அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.


எசேக்கியேல் 8:5 ஆங்கிலத்தில்

avar Ennaip Paarththu; Manupuththiranae, Un Kannkalai Aeraெduththu, Vadakkae Paar Entar; Appoluthu Naan En Kannkalai Aeraெduththu, Vadakkae Paarththaen; Itho, Palipeedaththin Vaasalukku Vadakkae Paarththaen; Nataiyilae Erichchalunndaakkukira Antha Vikkirakam Irunthathu.


Tags அவர் என்னைப் பார்த்து மனுபுத்திரனே உன் கண்களை ஏறெடுத்து வடக்கே பார் என்றார் அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து வடக்கே பார்த்தேன் இதோ பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன் நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது
எசேக்கியேல் 8:5 Concordance எசேக்கியேல் 8:5 Interlinear எசேக்கியேல் 8:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 8