Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:12

एज्रा 4:12 தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4

எஸ்றா 4:12
உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

Tamil Indian Revised Version
இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள்.

Thiru Viviliam
இவ்வாறு, நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.

1 Corinthians 8:111 Corinthians 81 Corinthians 8:13

King James Version (KJV)
But when ye sin so against the brethren, and wound their weak conscience, ye sin against Christ.

American Standard Version (ASV)
And thus, sinning against the brethren, and wounding their conscience when it is weak, ye sin against Christ.

Bible in Basic English (BBE)
And in this way, doing evil to the brothers, and causing trouble to those whose faith is feeble, you are sinning against Christ.

Darby English Bible (DBY)
Now, thus sinning against the brethren, and wounding their weak conscience, ye sin against Christ.

World English Bible (WEB)
Thus, sinning against the brothers, and wounding their conscience when it is weak, you sin against Christ.

Young’s Literal Translation (YLT)
and thus sinning in regard to the brethren, and smiting their weak conscience — in regard to Christ ye sin;

1 கொரிந்தியர் 1 Corinthians 8:12
இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
But when ye sin so against the brethren, and wound their weak conscience, ye sin against Christ.

But
οὕτωςhoutōsOO-tose
when
ye
sin
δὲdethay
so
ἁμαρτάνοντεςhamartanontesa-mahr-TA-none-tase
against
εἰςeisees
the
τοὺςtoustoos
brethren,
ἀδελφοὺςadelphousah-thale-FOOS
and
καὶkaikay
wound
τύπτοντεςtyptontesTYOO-ptone-tase
their
αὐτῶνautōnaf-TONE
weak
τὴνtēntane

συνείδησινsyneidēsinsyoon-EE-thay-seen
conscience,
ἀσθενοῦσανasthenousanah-sthay-NOO-sahn
ye
sin
εἰςeisees
against
Χριστὸνchristonhree-STONE
Christ.
ἁμαρτάνετεhamartanetea-mahr-TA-nay-tay

எஸ்றா 4:12 ஆங்கிலத்தில்

ummidaththilirunthu Engalidaththirku Vantha Yoothar Erusalaemilae Kooti, Kalakamum Pollaappumaana Anthap Pattanaththirku Asthipaarangalai Innaiththu, Athin Mathilkalai Eluppikkattukiraarkal Enpathu Raajaavukku Ariyalaavathaaka.


Tags உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக
எஸ்றா 4:12 Concordance எஸ்றா 4:12 Interlinear எஸ்றா 4:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 4