Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 23:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 23 » ஆதியாகமம் 23:11 in Tamil

ஆதியாகமம் 23:11
அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்.


ஆதியாகமம் 23:11 ஆங்கிலத்தில்

appatiyalla, En Aanndavanae, En Vaarththaiyaik Kaelum; Antha Nilaththai Umakkuth Tharukiraen, Athilirukkum Kukaiyaiyum Umakkuth Tharukiraen, En Janappuththirarutaiya Kannkalukku Munpaaka Athai Umakkuth Tharukiraen, Ummidaththilirukkira Piraethaththai Adakkampannnum Entan.


Tags அப்படியல்ல என் ஆண்டவனே என் வார்த்தையைக் கேளும் அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன் அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன் என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்
ஆதியாகமம் 23:11 Concordance ஆதியாகமம் 23:11 Interlinear ஆதியாகமம் 23:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 23