Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 23:9

Genesis 23:9 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 23

ஆதியாகமம் 23:9
தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.

Tamil Indian Revised Version
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

Tamil Easy Reading Version
எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது.

Thiru Viviliam
எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு*; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.

மத்தேயு 16:17மத்தேயு 16மத்தேயு 16:19

King James Version (KJV)
And I say also unto thee, That thou art Peter, and upon this rock I will build my church; and the gates of hell shall not prevail against it.

American Standard Version (ASV)
And I also say unto thee, that thou art Peter, and upon this rock I will build my church; and the gates of Hades shall not prevail against it.

Bible in Basic English (BBE)
And I say to you that you are Peter, and on this rock will my church be based, and the doors of hell will not overcome it.

Darby English Bible (DBY)
And *I* also, I say unto thee that *thou* art Peter, and on this rock I will build my assembly, and hades’ gates shall not prevail against it.

World English Bible (WEB)
I also tell you that you are Peter,{Peter’s name, Petros in Greek, is the word for a specific rock or stone.} and on this rock{Greek, petra, a rock mass or bedrock.} I will build my assembly, and the gates of Hades will not prevail against it.

Young’s Literal Translation (YLT)
`And I also say to thee, that thou art a rock, and upon this rock I will build my assembly, and gates of Hades shall not prevail against it;

மத்தேயு Matthew 16:18
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
And I say also unto thee, That thou art Peter, and upon this rock I will build my church; and the gates of hell shall not prevail against it.

And
κἀγὼkagōka-GOH
I
say
δέdethay
also
σοιsoisoo
unto
thee,
λέγωlegōLAY-goh
That
ὅτιhotiOH-tee
thou
σὺsysyoo
art
εἶeiee
Peter,
ΠέτροςpetrosPAY-trose
and
καὶkaikay
upon
ἐπὶepiay-PEE
this
ταύτῃtautēTAF-tay

τῇtay
rock
πέτρᾳpetraPAY-tra
build
will
I
οἰκοδομήσωoikodomēsōoo-koh-thoh-MAY-soh
my
μουmoumoo

τὴνtēntane
church;
ἐκκλησίανekklēsianake-klay-SEE-an
and
καὶkaikay
the
gates
πύλαιpylaiPYOO-lay
hell
of
ᾅδουhadouA-thoo
shall
not
against
οὐouoo
prevail
κατισχύσουσινkatischysousinka-tee-SKYOO-soo-seen
it.
αὐτῆςautēsaf-TASE

ஆதியாகமம் 23:9 ஆங்கிலத்தில்

than Nilaththin Kataisiyilae Irukkira Makpaelaa Ennappatta Kukaiyai Enakkuch Sonthamaana Kallaraip Poomiyaayirukkumpati Tharavaenndum Entu, Avaridaththil Enakkaaka Vaenntikkollungal; Athu Perumaana Vilaikku Avar Athaith Tharuvaaraaka Entan.


Tags தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்
ஆதியாகமம் 23:9 Concordance ஆதியாகமம் 23:9 Interlinear ஆதியாகமம் 23:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 23