ஆதியாகமம் 3:13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பெண்ணை நோக்கி: நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன் என்றாள்.
Tamil Easy Reading Version
பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது. எனவே நான் பழத்தை உண்டுவிட்டேன்” என்றாள்.
Thiru Viviliam
ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.
King James Version (KJV)
And the LORD God said unto the woman, What is this that thou hast done? And the woman said, The serpent beguiled me, and I did eat.
American Standard Version (ASV)
And Jehovah God said unto the woman, What is this thou hast done? And the woman said, The serpent beguiled me, and I did eat.
Bible in Basic English (BBE)
And the Lord God said to the woman, What have you done? And the woman said, I was tricked by the deceit of the snake and I took it.
Darby English Bible (DBY)
And Jehovah Elohim said to the woman, What is this thou hast done? And the woman said, The serpent deceived me, and I ate.
Webster’s Bible (WBT)
And the LORD God said to the woman, What is this that thou hast done? And the woman said, The serpent beguiled me, and I ate.
World English Bible (WEB)
Yahweh God said to the woman, “What is this you have done?” The woman said, “The serpent deceived me, and I ate.”
Young’s Literal Translation (YLT)
And Jehovah God saith to the woman, `What `is’ this thou hast done?’ and the woman saith, `The serpent hath caused me to forget — and I do eat.’
ஆதியாகமம் Genesis 3:13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
And the LORD God said unto the woman, What is this that thou hast done? And the woman said, The serpent beguiled me, and I did eat.
And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
God | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
said | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
woman, the unto | לָאִשָּׁ֖ה | lāʾiššâ | la-ee-SHA |
What | מַה | ma | ma |
is this | זֹּ֣את | zōt | zote |
done? hast thou that | עָשִׂ֑ית | ʿāśît | ah-SEET |
And the woman | וַתֹּ֙אמֶר֙ | wattōʾmer | va-TOH-MER |
said, | הָֽאִשָּׁ֔ה | hāʾiššâ | ha-ee-SHA |
serpent The | הַנָּחָ֥שׁ | hannāḥāš | ha-na-HAHSH |
beguiled me, | הִשִּׁיאַ֖נִי | hiššîʾanî | hee-shee-AH-nee |
and I did eat. | וָאֹכֵֽל׃ | wāʾōkēl | va-oh-HALE |
ஆதியாகமம் 3:13 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி நீ இப்படிச்செய்தது என்ன என்றார் ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது நான் புசித்தேன் என்றாள்
ஆதியாகமம் 3:13 Concordance ஆதியாகமம் 3:13 Interlinear ஆதியாகமம் 3:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 3