ஆதியாகமம் 41:15
பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
Tamil Indian Revised Version
பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
Tamil Easy Reading Version
பார்வோன் யோசேப்பிடம், “நான் கனவு கண்டேன். எவராலும் அதற்கு பொருள் சொல்லமுடியவில்லை. உன்னிடம் அவற்றைப்பற்றி சொன்னால் நீ அதற்கு விளக்கம் சொல்ல முடியும் என்று அறிந்தேன்” என்றான்.
Thiru Viviliam
பார்வோன் யோசேப்பை நோக்கி, “நான் கனவு கண்டேன். ஆனால், அதற்கு விளக்கம் சொல்வார் யாருமில்லை. கனவைக் கேட்டால் நீ தகுந்த விளக்கம் கூறுவாய் என்று உன்னைப்பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டேன்” என்றான்.
King James Version (KJV)
And Pharaoh said unto Joseph, I have dreamed a dream, and there is none that can interpret it: and I have heard say of thee, that thou canst understand a dream to interpret it.
American Standard Version (ASV)
And Pharaoh said unto Joseph, I have dreamed a dream, and there is none that can interpret it: and I have heard say of thee, that when thou hearest a dream thou canst interpret it.
Bible in Basic English (BBE)
And Pharaoh said to Joseph, I have had a dream, and no one is able to give me the sense of it; now it has come to my ears that you are able to give the sense of a dream when it is put before you.
Darby English Bible (DBY)
And Pharaoh said to Joseph, I have dreamt a dream, and there is none to interpret it. And I have heard say of thee, thou understandest a dream to interpret it.
Webster’s Bible (WBT)
And Pharaoh said to Joseph, I have dreamed a dream, and there is none that can interpret it: and I have heard it said of thee, that thou canst understand a dream to interpret it.
World English Bible (WEB)
Pharaoh said to Joseph, “I have dreamed a dream, and there is no one who can interpret it. I have heard it said of you, that when you hear a dream you can interpret it.”
Young’s Literal Translation (YLT)
And Pharaoh saith unto Joseph, `A dream I have dreamed, and there is no interpreter of it, and I — I have heard concerning thee, saying, Thou understandest a dream to interpret it,’
ஆதியாகமம் Genesis 41:15
பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
And Pharaoh said unto Joseph, I have dreamed a dream, and there is none that can interpret it: and I have heard say of thee, that thou canst understand a dream to interpret it.
And Pharaoh | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | פַּרְעֹה֙ | parʿōh | pahr-OH |
unto | אֶל | ʾel | el |
Joseph, | יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE |
I have dreamed | חֲל֣וֹם | ḥălôm | huh-LOME |
dream, a | חָלַ֔מְתִּי | ḥālamtî | ha-LAHM-tee |
and there is none | וּפֹתֵ֖ר | ûpōtēr | oo-foh-TARE |
that can interpret | אֵ֣ין | ʾên | ane |
I and it: | אֹת֑וֹ | ʾōtô | oh-TOH |
have heard | וַֽאֲנִ֗י | waʾănî | va-uh-NEE |
say | שָׁמַ֤עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
of | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
understand canst thou that thee, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
a dream | תִּשְׁמַ֥ע | tišmaʿ | teesh-MA |
to interpret | חֲל֖וֹם | ḥălôm | huh-LOME |
it. | לִפְתֹּ֥ר | liptōr | leef-TORE |
אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
ஆதியாகமம் 41:15 ஆங்கிலத்தில்
Tags பார்வோன் யோசேப்பை நோக்கி ஒரு சொப்பனம் கண்டேன் அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால் அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்
ஆதியாகமம் 41:15 Concordance ஆதியாகமம் 41:15 Interlinear ஆதியாகமம் 41:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 41