Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:8

ஆதியாகமம் 41:8 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41

ஆதியாகமம் 41:8
காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.


ஆதியாகமம் 41:8 ஆங்கிலத்தில்

kaalamae Paarvonutaiya Manam Kalakkangaொnntirunthathu; Appoluthu Avan Ekipthilulla Sakala Manthiravaathikalaiyum Sakala Saasthirikalaiyum Alaippiththu, Avarkalukkuth Than Soppanaththaich Sonnaan; Oruvaraalum Athin Arththaththaip Paarvonukkuch Sollak Koodaamarpoyittu.


Tags காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான் ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று
ஆதியாகமம் 41:8 Concordance ஆதியாகமம் 41:8 Interlinear ஆதியாகமம் 41:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 41