Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:12

ஆதியாகமம் 44:12
மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குவரை அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
வேலைக்காரன் ஒவ்வொரு பையிலும் தேடினான். மூத்தவனிலிருந்து இளையவன் வரை என வரிசையாகத் தேடினான். அவன் பென்யமீனின் பையில் கோப்பையைக் கண்டு பிடித்தான்.

திருவிவிலியம்
மூத்தவன் முதல் இளையவன்வரை அவன் சோதித்தபோது, அந்தக் கோப்பை பென்யமின் பையில் காணப்பட்டது.

Genesis 44:11Genesis 44Genesis 44:13

King James Version (KJV)
And he searched, and began at the eldest, and left at the youngest: and the cup was found in Benjamin’s sack.

American Standard Version (ASV)
And he searched, `and’ began at the eldest, and left off at the youngest: and the cup was found in Benjamin’s sack.

Bible in Basic English (BBE)
And he made a search, starting with the oldest and ending with the youngest; and the cup was in Benjamin’s bag.

Darby English Bible (DBY)
And he searched carefully: he began at the eldest, and ended at the youngest; and the cup was found in Benjamin’s sack.

Webster’s Bible (WBT)
And he searched, and began at the eldest, and left at the youngest: and the cup was found in Benjamin’s sack.

World English Bible (WEB)
He searched, beginning with the eldest, and ending at the youngest. The cup was found in Benjamin’s sack.

Young’s Literal Translation (YLT)
and he searcheth — at the eldest he hath begun, and at the youngest he hath completed — and the cup is found in the bag of Benjamin;

ஆதியாகமம் Genesis 44:12
மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.
And he searched, and began at the eldest, and left at the youngest: and the cup was found in Benjamin's sack.

וַיְחַפֵּ֕שׂwayḥappēśvai-ha-PASE
בַּגָּד֣וֹלbaggādôlba-ɡa-DOLE
הֵחֵ֔לhēḥēlhay-HALE
וּבַקָּטֹ֖ןûbaqqāṭōnoo-va-ka-TONE
כִּלָּ֑הkillâkee-LA
וַיִּמָּצֵא֙wayyimmāṣēʾva-yee-ma-TSAY
הַגָּבִ֔יעַhaggābîaʿha-ɡa-VEE-ah
בְּאַמְתַּ֖חַתbĕʾamtaḥatbeh-am-TA-haht
בִּנְיָמִֽן׃binyāminbeen-ya-MEEN

இணை வசனம்

Genesis 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

Genesis 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.

Genesis 43:33
அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

Genesis 44:2
இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.

Genesis 44:26
அதற்கு: நாங்கள் போகக் கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக் காணக் கூடாது என்றோம்.


Tags மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது
ஆதியாகமம் 44:12 Concordance ஆதியாகமம் 44:12 Interlinear ஆதியாகமம் 44:12 Image