Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:28

Genesis 47:28 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 47

ஆதியாகமம் 47:28
யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.

Tamil Indian Revised Version
யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள்.

Tamil Easy Reading Version
யாக்கோபு எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்தான். எனவே அவனுக்கு 147 வயது ஆனது.

Thiru Viviliam
யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார். அவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள்.

ஆதியாகமம் 47:27ஆதியாகமம் 47ஆதியாகமம் 47:29

King James Version (KJV)
And Jacob lived in the land of Egypt seventeen years: so the whole age of Jacob was an hundred forty and seven years.

American Standard Version (ASV)
And Jacob lived in the land of Egypt seventeen years: so the days of Jacob, the years of his life, were a hundred forty and seven years.

Bible in Basic English (BBE)
And Jacob was living in the land of Goshen for seventeen years; so the years of his life were a hundred and forty-seven.

Darby English Bible (DBY)
And Jacob lived in the land of Egypt seventeen years; and the days of Jacob, the years of his life, were a hundred and forty-seven years.

Webster’s Bible (WBT)
And Jacob lived in the land of Egypt seventeen years: so the whole age of Jacob was a hundred and forty seven years.

World English Bible (WEB)
Jacob lived in the land of Egypt seventeen years. So the days of Jacob, the years of his life, were one hundred forty-seven years.

Young’s Literal Translation (YLT)
and Jacob liveth in the land of Egypt seventeen years, and the days of Jacob, the years of his life, are an hundred and forty and seven years.

ஆதியாகமம் Genesis 47:28
யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.
And Jacob lived in the land of Egypt seventeen years: so the whole age of Jacob was an hundred forty and seven years.

And
Jacob
וַיְחִ֤יwayḥîvai-HEE
lived
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Egypt
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
seventeen
שְׁבַ֥עšĕbaʿsheh-VA

עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
years:
שָׁנָ֑הšānâsha-NA
age
whole
the
so
וַיְהִ֤יwayhîvai-HEE

יְמֵֽיyĕmêyeh-MAY

יַעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
of
Jacob
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
was
חַיָּ֔יוḥayyāywha-YAV
hundred
an
שֶׁ֣בַעšebaʿSHEH-va
forty
שָׁנִ֔יםšānîmsha-NEEM

וְאַרְבָּעִ֥יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
and
seven
וּמְאַ֖תûmĕʾatoo-meh-AT
years.
שָׁנָֽה׃šānâsha-NA

ஆதியாகமம் 47:28 ஆங்கிலத்தில்

yaakkopu Ekipthu Thaesaththilae Pathinaelu Varusham Irunthaan; Yaakkoputaiya Aayusu Naatkal Noottu Naarpaththaelu Varusham.


Tags யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான் யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்
ஆதியாகமம் 47:28 Concordance ஆதியாகமம் 47:28 Interlinear ஆதியாகமம் 47:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 47