ஆபகூக் 2:10
அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதில் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தாய்.
Tamil Indian Revised Version
அநேக மக்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டிற்கு வெட்கமுண்டாக ஆலோசனை செய்தாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தாய்.
Tamil Easy Reading Version
நீ (பலமுள்ளவன்) ஏராளமான ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறாய். ஆனால் அத்திட்டங்கள் உன் வீட்டிற்கு அவமானத்தைக் கொண்டுவரும். நீ கேடான காரியங்களைச் செய்திருக்கிறாய். நீ உனது வாழ்க்கையை இழப்பாய்.
Thiru Viviliam
⁽உன் திட்டங்களால்␢ உன் குடும்பத்திற்கு␢ மானக்கேட்டை நீ வருவித்தாய்;␢ மக்களினங்கள் பலவற்றை␢ அழித்தமையால்,␢ உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.⁾
King James Version (KJV)
Thou hast consulted shame to thy house by cutting off many people, and hast sinned against thy soul.
American Standard Version (ASV)
Thou hast devised shame to thy house, by cutting off many peoples, and hast sinned against thy soul.
Bible in Basic English (BBE)
You have been a cause of shame to your house by cutting off a number of peoples, and sinning against your soul.
Darby English Bible (DBY)
Thou hast devised shame to thy house, by cutting off many peoples, and hast sinned against thine own soul.
World English Bible (WEB)
You have devised shame to your house, by cutting off many peoples, and have sinned against your soul.
Young’s Literal Translation (YLT)
Thou hast counselled a shameful thing to thy house, To cut off many peoples, and sinful `is’ thy soul.
ஆபகூக் Habakkuk 2:10
அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதில் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தாய்.
Thou hast consulted shame to thy house by cutting off many people, and hast sinned against thy soul.
Thou hast consulted | יָעַ֥צְתָּ | yāʿaṣtā | ya-ATS-ta |
shame | בֹּ֖שֶׁת | bōšet | BOH-shet |
to thy house | לְבֵיתֶ֑ךָ | lĕbêtekā | leh-vay-TEH-ha |
off cutting by | קְצוֹת | qĕṣôt | keh-TSOTE |
many | עַמִּ֥ים | ʿammîm | ah-MEEM |
people, | רַבִּ֖ים | rabbîm | ra-BEEM |
and hast sinned | וְחוֹטֵ֥א | wĕḥôṭēʾ | veh-hoh-TAY |
against thy soul. | נַפְשֶֽׁךָ׃ | napšekā | nahf-SHEH-ha |
ஆபகூக் 2:10 ஆங்கிலத்தில்
Tags அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதில் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய் உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தாய்
ஆபகூக் 2:10 Concordance ஆபகூக் 2:10 Interlinear ஆபகூக் 2:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆபகூக் 2