Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 9 » 2 இராஜாக்கள் 9:26 in Tamil

2 இராஜாக்கள் 9:26
நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில்; உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.


2 இராஜாக்கள் 9:26 ஆங்கிலத்தில்

naettu Naapoththin Iraththaththaiyum, Avan Kumaararin Iraththaththaiyum Kanntaen Allavaa Entum, Intha Nilaththil; Unakku Neethiyaich Sarikkattuvaen Entum Appoluthu Karththar Sonnaarae; Ippothum Avanai Eduththu, Karththarutaiya Vaarththaiyinpatiyae Intha Nilaththil Erinthupodu Entan.


Tags நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும் இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே இப்போதும் அவனை எடுத்து கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்
2 இராஜாக்கள் 9:26 Concordance 2 இராஜாக்கள் 9:26 Interlinear 2 இராஜாக்கள் 9:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9