Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 7:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 7 எபிரெயர் 7:8

எபிரெயர் 7:8
அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.

Tamil Indian Revised Version
அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன்.

Tamil Easy Reading Version
ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது.

திருவிவிலியம்
மேலும் பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்; மெல்கிசதேக்கோ, ‘வாழ்பவர்’ எனச் சான்றுபெற்றவர்.

Hebrews 7:7Hebrews 7Hebrews 7:9

King James Version (KJV)
And here men that die receive tithes; but there he receiveth them, of whom it is witnessed that he liveth.

American Standard Version (ASV)
And here men that die receive tithes; but there one, of whom it is witnessed that he liveth.

Bible in Basic English (BBE)
Now at the present time, men over whom death has power take the tenth; but then it was taken by one of whom it is witnessed that he is living.

Darby English Bible (DBY)
And here dying men receive tithes; but there [one] of whom the witness is that he lives;

World English Bible (WEB)
Here people who die receive tithes, but there one receives tithes of whom it is testified that he lives.

Young’s Literal Translation (YLT)
and here, indeed, men who die do receive tithes, and there `he’, who is testified to that he was living,

எபிரெயர் Hebrews 7:8
அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.
And here men that die receive tithes; but there he receiveth them, of whom it is witnessed that he liveth.

καὶkaikay
ὧδεhōdeOH-thay
μὲνmenmane
δεκάταςdekatasthay-KA-tahs
ἀποθνῄσκοντεςapothnēskontesah-poh-THNAY-skone-tase
ἄνθρωποιanthrōpoiAN-throh-poo
λαμβάνουσινlambanousinlahm-VA-noo-seen
ἐκεῖekeiake-EE
δὲdethay
μαρτυρούμενοςmartyroumenosmahr-tyoo-ROO-may-nose
ὅτιhotiOH-tee
ζῇzay

இணை வசனம்

Hebrews 6:20
நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

Hebrews 5:6
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.

Revelation 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

Hebrews 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

Hebrews 9:24
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

Hebrews 7:23
அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.

Hebrews 3:16
கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?

John 14:19
இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.

John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

John 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;


Tags அன்றியும் இங்கே மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள் அங்கேயோ பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்
எபிரெயர் 7:8 Concordance எபிரெயர் 7:8 Interlinear எபிரெயர் 7:8 Image