Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 4:14

ഹോശേയ 4:14 தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 4

ஓசியா 4:14
உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.


ஓசியா 4:14 ஆங்கிலத்தில்

ungal Kumaaraththikal Vaesiththanam Seykirathinimiththamum, Ungal Marumakkalmaar Vipasaaram Seykirathinimiththamum, Naan Avarkalaith Thanntiyaamaliruppaeno? Avarkal Vilaki Vaesikalotae Koodappoyth Thaasikalotae Paliyidukiraarkal; Unarvillaatha Janangal Athinaal Sikkunndu Viluvaarkal.


Tags உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும் உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும் நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள் உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்
ஓசியா 4:14 Concordance ஓசியா 4:14 Interlinear ஓசியா 4:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஓசியா 4