Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 21:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 21 ஏசாயா 21:10

ஏசாயா 21:10
என் போரடிப்பின் தானியமே, களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.

Tamil Indian Revised Version
என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.

Tamil Easy Reading Version
ஏசாயா, “எனது ஜனங்களே! இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து நான் கேட்ட, எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் மாவு எந்திரத்தில் போடப்பட்ட தானியம் போன்று அரைக்கப்படுவீர்கள்.”

திருவிவிலியம்
⁽போரடிக்கப்பட்டுக் களத்தில்␢ சிதறிக் கிடக்கும் என் மக்களே,␢ இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின்␢ ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை␢ நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.⁾

Isaiah 21:9Isaiah 21Isaiah 21:11

King James Version (KJV)
O my threshing, and the corn of my floor: that which I have heard of the LORD of hosts, the God of Israel, have I declared unto you.

American Standard Version (ASV)
O thou my threshing, and the grain of my floor! that which I have heard from Jehovah of hosts, the God of Israel, have I declared unto you.

Bible in Basic English (BBE)
O my crushed ones, the grain of my floor! I have given you the word which came to me from the Lord of armies, the God of Israel.

Darby English Bible (DBY)
O my threshing, and the corn of my floor! What I have heard of Jehovah of hosts, the God of Israel, have I declared unto you.

World English Bible (WEB)
You my threshing, and the grain of my floor! that which I have heard from Yahweh of hosts, the God of Israel, have I declared to you.

Young’s Literal Translation (YLT)
O my threshing, and the son of my floor, That which I heard from Jehovah of Hosts, God of Israel, I have declared to you!’

ஏசாயா Isaiah 21:10
என் போரடிப்பின் தானியமே, களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.
O my threshing, and the corn of my floor: that which I have heard of the LORD of hosts, the God of Israel, have I declared unto you.

מְדֻשָׁתִ֖יmĕdušātîmeh-doo-sha-TEE
וּבֶןûbenoo-VEN
גָּרְנִ֑יgornîɡore-NEE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
שָׁמַ֗עְתִּיšāmaʿtîsha-MA-tee
מֵאֵ֨תmēʾētmay-ATE
יְהוָ֧הyĕhwâyeh-VA
צְבָא֛וֹתṣĕbāʾôttseh-va-OTE
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
הִגַּ֥דְתִּיhiggadtîhee-ɡAHD-tee
לָכֶֽם׃lākemla-HEM

இணை வசனம்

Jeremiah 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Micah 4:13
சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

2 Kings 13:7
யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான்.

Isaiah 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

Ezekiel 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

Matthew 3:12
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

1 Kings 22:14
அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Habakkuk 3:12
நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.

Acts 20:26
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,


Tags என் போரடிப்பின் தானியமே களத்தின் கோதுமையே இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்
ஏசாயா 21:10 Concordance ஏசாயா 21:10 Interlinear ஏசாயா 21:10 Image