ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
Tamil Indian Revised Version
அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடி, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.
Tamil Easy Reading Version
பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்குகின்ற தேசத்தில் கள்ளம் கபடில்லாத அப்பாவி ஜனங்கள் கொல்லப்படமாட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மீது எவ்வித கொலைக் குற்றமும் சுமத்தப்படாது.
Thiru Viviliam
இல்லையெனில், நீ உரிமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டில், குற்றமில்லாதவனின் இரத்தம் சிந்தப்படுவதால், உன் மேல் இரத்தப்பழி வரலாம்.
King James Version (KJV)
That innocent blood be not shed in thy land, which the LORD thy God giveth thee for an inheritance, and so blood be upon thee.
American Standard Version (ASV)
that innocent blood be not shed in the midst of thy land, which Jehovah thy God giveth thee for an inheritance, and so blood be upon thee.
Bible in Basic English (BBE)
So that in all your land, which the Lord your God is giving you for your heritage, no man may be wrongly put to death, for which you will be responsible.
Darby English Bible (DBY)
that innocent blood be not shed in the midst of thy land which Jehovah thy God giveth thee for an inheritance, and blood come not upon thee.
Webster’s Bible (WBT)
That innocent blood may not be shed in thy land, which the LORD thy God giveth thee for an inheritance, and so blood be upon thee.
World English Bible (WEB)
that innocent blood not be shed in the midst of your land, which Yahweh your God gives you for an inheritance, and so blood be on you.
Young’s Literal Translation (YLT)
and innocent blood is not shed in the midst of thy land which Jehovah thy God is giving to thee — an inheritance, and there hath been upon thee blood.
உபாகமம் Deuteronomy 19:10
அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.
That innocent blood be not shed in thy land, which the LORD thy God giveth thee for an inheritance, and so blood be upon thee.
That innocent | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
blood | יִשָּׁפֵךְ֙ | yiššāpēk | yee-sha-fake |
be not | דָּ֣ם | dām | dahm |
shed | נָקִ֔י | nāqî | na-KEE |
in | בְּקֶ֣רֶב | bĕqereb | beh-KEH-rev |
thy land, | אַרְצְךָ֔ | ʾarṣĕkā | ar-tseh-HA |
which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
God thy | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
giveth | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
thee for an inheritance, | לְךָ֖ | lĕkā | leh-HA |
blood so and | נַֽחֲלָ֑ה | naḥălâ | na-huh-LA |
be | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
upon | עָלֶ֖יךָ | ʿālêkā | ah-LAY-ha |
thee. | דָּמִֽים׃ | dāmîm | da-MEEM |
ஏசாயா 26:3 ஆங்கிலத்தில்
Tags உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்
ஏசாயா 26:3 Concordance ஏசாயா 26:3 Interlinear ஏசாயா 26:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 26