ஏசாயா 43:12
நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்கிறார்.
Tamil Easy Reading Version
உங்களோடு பேசியவர் நான் ஒருவரே. நான் உங்களைக் காப்பாற்றினேன். நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உங்களோடு இருப்பது வேறு யாரும் அந்நியர் அல்ல. நீங்கள் என்னுடைய சாட்சிகள், நான் தேவன்!” (கர்த்தர் தாமாகவே இதனைச் சொன்னார்).
Thiru Viviliam
⁽அறிவித்தது, விடுதலை அளித்தது,␢ பறைசாற்றியது அனைத்தும் நானே;␢ உங்களிடையே உள்ள␢ வேறு தெய்வமன்று;␢ நீங்களே என் சாட்சிகள்,␢ என்கிறார் ஆண்டவர்!⁾
King James Version (KJV)
I have declared, and have saved, and I have shewed, when there was no strange god among you: therefore ye are my witnesses, saith the LORD, that I am God.
American Standard Version (ASV)
I have declared, and I have saved, and I have showed; and there was no strange `god’ among you: therefore ye are my witnesses, saith Jehovah, and I am God.
Bible in Basic English (BBE)
I gave the word, and made it clear, and there was no strange god among you: for this reason you are my witnesses, says the Lord.
Darby English Bible (DBY)
It is I that have declared, and have saved, and have shewed, when there was no strange [god] among you; and ye are my witnesses, saith Jehovah, that I [am] ùGod.
World English Bible (WEB)
I have declared, and I have saved, and I have shown; and there was no strange [god] among you: therefore you are my witnesses, says Yahweh, and I am God.
Young’s Literal Translation (YLT)
I — I declared, and saved, and proclaimed, And there is no stranger with you, And ye `are’ My witnesses, an affirmation of Jehovah, And I `am’ God.
ஏசாயா Isaiah 43:12
நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
I have declared, and have saved, and I have shewed, when there was no strange god among you: therefore ye are my witnesses, saith the LORD, that I am God.
I | אָנֹכִ֞י | ʾānōkî | ah-noh-HEE |
have declared, | הִגַּ֤דְתִּי | higgadtî | hee-ɡAHD-tee |
and have saved, | וְהוֹשַׁ֙עְתִּי֙ | wĕhôšaʿtiy | veh-hoh-SHA-TEE |
shewed, have I and | וְהִשְׁמַ֔עְתִּי | wĕhišmaʿtî | veh-heesh-MA-tee |
when there was no | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
strange | בָּכֶ֖ם | bākem | ba-HEM |
ye therefore you: among god | זָ֑ר | zār | zahr |
are my witnesses, | וְאַתֶּ֥ם | wĕʾattem | veh-ah-TEM |
saith | עֵדַ֛י | ʿēday | ay-DAI |
Lord, the | נְאֻם | nĕʾum | neh-OOM |
that I | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
am God. | וַֽאֲנִי | waʾănî | VA-uh-nee |
אֵֽל׃ | ʾēl | ale |
ஏசாயா 43:12 ஆங்கிலத்தில்
Tags நானே அறிவித்து இரட்சித்து விளங்கப்பண்ணினேன் உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 43:12 Concordance ஏசாயா 43:12 Interlinear ஏசாயா 43:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 43