எரேமியா 1:19
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் உன்னுடன் இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள், ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார். இந்த வார்த்தைக் கர்த்தரிடமிருந்து வருகிறது.
Thiru Viviliam
அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.
King James Version (KJV)
And they shall fight against thee; but they shall not prevail against thee; for I am with thee, saith the LORD, to deliver thee.
American Standard Version (ASV)
And they shall fight against thee; but they shall not prevail against thee: for I am with thee, saith Jehovah, to deliver thee.
Bible in Basic English (BBE)
They will be fighting against you, but they will not overcome you: for I am with you, says the Lord, to give you salvation.
Darby English Bible (DBY)
And they shall fight against thee, but they shall not prevail against thee: for I am with thee, saith Jehovah, to deliver thee.
World English Bible (WEB)
They shall fight against you; but they shall not prevail against you: for I am with you, says Yahweh, to deliver you.
Young’s Literal Translation (YLT)
and they have fought against thee, and they prevail not against thee; for with thee `am’ I, — an affirmation of Jehovah — to deliver thee.
எரேமியா Jeremiah 1:19
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And they shall fight against thee; but they shall not prevail against thee; for I am with thee, saith the LORD, to deliver thee.
And they shall fight | וְנִלְחֲמ֥וּ | wĕnilḥămû | veh-neel-huh-MOO |
against | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
not shall they but thee; | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
prevail | י֣וּכְלוּ | yûkĕlû | YOO-heh-loo |
for thee; against | לָ֑ךְ | lāk | lahk |
I | כִּֽי | kî | kee |
am with | אִתְּךָ֥ | ʾittĕkā | ee-teh-HA |
saith thee, | אֲנִ֛י | ʾănî | uh-NEE |
the Lord, | נְאֻם | nĕʾum | neh-OOM |
to deliver | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
thee. | לְהַצִּילֶֽךָ׃ | lĕhaṣṣîlekā | leh-ha-tsee-LEH-ha |
எரேமியா 1:19 ஆங்கிலத்தில்
Tags அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள் உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 1:19 Concordance எரேமியா 1:19 Interlinear எரேமியா 1:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 1