Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 19:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 19 எரேமியா 19:11

எரேமியா 19:11
அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி: திரும்பச் சரிசெய்யமுடியாத குயவனுடைய மண்பாத்திரத்தை உடைத்துப்போட்டவிதமாக, நான் இந்த மக்களையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்தில் சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அப்போது இவற்றைச் சொல்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், நான் யூதா நாட்டையும் எருசலேமையும், ஒருவன் மண்ஜாடியை உடைப்பதுப்போன்று உடைப்பேன். இந்த ஜாடியை மீண்டும் பழையபடி ஆக்கமுடியாது. யூதா நாட்டுக்கும் இதுபோல் ஆகும். வேறு இடமில்லை என்று சொல்லுகிற வரையில் தோப்பேத்தில் மரித்த ஜனங்கள் புதைக்கப்படுவார்கள் இந்த வார்த்தை கர்த்தரிடம் உள்ளது.

திருவிவிலியம்
நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை மீண்டும் ஒட்டவைக்க முடியாது; அதுபோலவே நான் இந்த மக்களையும் இந்த நகரையும் தகர்த்தெறிவேன். இறந்தோரைப் புதைக்க வேறு இடம் இல்லாமையால் தோபேத்திலேயே புதைப்பர்.

Jeremiah 19:10Jeremiah 19Jeremiah 19:12

King James Version (KJV)
And shalt say unto them, Thus saith the LORD of hosts; Even so will I break this people and this city, as one breaketh a potter’s vessel, that cannot be made whole again: and they shall bury them in Tophet, till there be no place to bury.

American Standard Version (ASV)
and shalt say unto them, Thus saith Jehovah of hosts: Even so will I break this people and this city, as one breaketh a potter’s vessel, that cannot be made whole again; and they shall bury in Topheth, till there be no place to bury.

Bible in Basic English (BBE)
And say to them, This is what the Lord of armies has said: Even so will this people and this town be broken by me, as a potter’s bottle is broken and may not be put together again: and the bodies of the dead will be put in the earth in Topheth, till there is no more room.

Darby English Bible (DBY)
and shalt say unto them, Thus saith Jehovah of hosts: Even so will I break this people and this city, as one breaketh a potter’s vessel, that cannot be made whole again. And they shall bury in Topheth, till there be no place to bury.

World English Bible (WEB)
and shall tell them, Thus says Yahweh of Hosts: Even so will I break this people and this city, as one breaks a potter’s vessel, that can’t be made whole again; and they shall bury in Topheth, until there be no place to bury.

Young’s Literal Translation (YLT)
and hast said unto them: Thus said Jehovah of Hosts, Thus do I break this people and this city, as one breaketh the potter’s vessel, that is not able to be repaired again, and in Tophet they bury — without place to bury;

எரேமியா Jeremiah 19:11
அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
And shalt say unto them, Thus saith the LORD of hosts; Even so will I break this people and this city, as one breaketh a potter's vessel, that cannot be made whole again: and they shall bury them in Tophet, till there be no place to bury.

וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
כֹּהkoh
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֗וֹתṣĕbāʾôttseh-va-OTE
כָּ֣כָהkākâKA-ha
אֶשְׁבֹּ֞רʾešbōresh-BORE
אֶתʾetet
הָעָ֤םhāʿāmha-AM
הַזֶּה֙hazzehha-ZEH
וְאֶתwĕʾetveh-ET
הָעִ֣ירhāʿîrha-EER
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
כַּאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
יִשְׁבֹּר֙yišbōryeesh-BORE
אֶתʾetet
כְּלִ֣יkĕlîkeh-LEE
הַיּוֹצֵ֔רhayyôṣērha-yoh-TSARE
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
יוּכַ֥לyûkalyoo-HAHL
לְהֵרָפֵ֖הlĕhērāpēleh-hay-ra-FAY
ע֑וֹדʿôdode
וּבְתֹ֣פֶתûbĕtōpetoo-veh-TOH-fet
יִקְבְּר֔וּyiqbĕrûyeek-beh-ROO
מֵאֵ֥יןmēʾênmay-ANE
מָק֖וֹםmāqômma-KOME
לִקְבּֽוֹר׃liqbôrleek-BORE

இணை வசனம்

Psalm 2:9
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

Isaiah 30:14
அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.

Lamentations 4:2
ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.

Revelation 2:27
அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

Jeremiah 7:31
தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.

Jeremiah 13:14
பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Jeremiah 19:6
ஆகையால் இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று செޠβ்லப்படும்.


Tags அவர்களை நோக்கி திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன் புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 19:11 Concordance எரேமியா 19:11 Interlinear எரேமியா 19:11 Image