Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:13

Jeremiah 49:13 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 49

எரேமியா 49:13
போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 49:13 ஆங்கிலத்தில்

posraa Paalum Ninthaiyum Avaantharamum Saapamumaaka Irukkumentum, Athin Pattanangal Ellaam Niththiya Vanaantharangalaayirukkumentum Ennaikkonndu Aannaiyittaen Entu Karththar Sollukiraar.


Tags போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும் அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 49:13 Concordance எரேமியா 49:13 Interlinear எரேமியா 49:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 49