Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 8:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 8 எரேமியா 8:22

எரேமியா 8:22
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

Tamil Indian Revised Version
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் மக்களாகிய மகள் சுகமடையாமற்போனாள்?

Tamil Easy Reading Version
உறுதியாக கீலேயாத்தில் கொஞ்சம் மருந்து உள்ளது. உறுதியாக கீலேயாத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார். எனவே, ஏன்? எனது ஜனங்களின் காயங்கள் குணமாகவில்லை?

திருவிவிலியம்
⁽அம்முறிவில் தடவக் கிலயாதில்␢ பொன்மெழுகு இல்லையா?␢ அங்கே மருத்துவர் இல்லையா?␢ அப்படியானால், என் மகளாகிய மக்கள்␢ ஏன் இன்னும் குணமாகவில்லை?⁾

Jeremiah 8:21Jeremiah 8

King James Version (KJV)
Is there no balm in Gilead; is there no physician there? why then is not the health of the daughter of my people recovered?

American Standard Version (ASV)
Is there no balm in Gilead? is there no physician there? why then is not the health of the daughter of my people recovered?

Bible in Basic English (BBE)
Is there no life-giving oil in Gilead? is there no expert in medical arts? why then have my people not been made well?

Darby English Bible (DBY)
Is there no balm in Gilead? is there no physician there? Why then is there no dressing applied for the healing of the daughter of my people?

World English Bible (WEB)
Is there no balm in Gilead? is there no physician there? why then isn’t the health of the daughter of my people recovered?

Young’s Literal Translation (YLT)
Is there no balm in Gilead? Is there no physician there? For wherefore hath not the health of the daughter of my people gone up?

எரேமியா Jeremiah 8:22
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
Is there no balm in Gilead; is there no physician there? why then is not the health of the daughter of my people recovered?

הַצֳרִי֙haṣŏriyha-tsoh-REE
אֵ֣יןʾênane
בְּגִלְעָ֔דbĕgilʿādbeh-ɡeel-AD
אִםʾimeem
רֹפֵ֖אrōpēʾroh-FAY
אֵ֣יןʾênane
שָׁ֑םšāmshahm
כִּ֗יkee
מַדּ֙וּעַ֙maddûʿaMA-doo-AH
לֹ֣אlōʾloh
עָֽלְתָ֔הʿālĕtâah-leh-TA
אֲרֻכַ֖תʾărukatuh-roo-HAHT
בַּתbatbaht
עַמִּֽי׃ʿammîah-MEE

இணை வசனம்

Genesis 37:25
பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.

Jeremiah 46:11
எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.

Jeremiah 30:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.

Genesis 43:11
அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.

Isaiah 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.

Jeremiah 51:8
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

Matthew 9:11
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

Luke 5:31
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

Luke 8:43
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,


Tags கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ இரணவைத்தியனும் அங்கே இல்லையோ பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்
எரேமியா 8:22 Concordance எரேமியா 8:22 Interlinear எரேமியா 8:22 Image