Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 19:27

Job 19:27 தமிழ் வேதாகமம் யோபு யோபு 19

யோபு 19:27
அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது.

Tamil Indian Revised Version
அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
தேவன் தமது படையை என்னைத் தாக்குவதற்கு அனுப்புகிறார். என்னைத் தாக்குவதற்கு என்னைச் சுற்றிலும் கோபுரங்களை எழுப்புகிறார்கள். என் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன;␢ அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்;␢ என் கூடாரத்தைச் சுற்றிப்␢ பாசறை அமைத்தனர்.⁾

யோபு 19:11யோபு 19யோபு 19:13

King James Version (KJV)
His troops come together, and raise up their way against me, and encamp round about my tabernacle.

American Standard Version (ASV)
His troops come on together, And cast up their way against me, And encamp round about my tent.

Bible in Basic English (BBE)
His armies come on together, they make their road high against me, and put up their tents round mine.

Darby English Bible (DBY)
His troops have come together and cast up their way against me, and have encamped round about my tent.

Webster’s Bible (WBT)
His troops come together, and raise up their way against me, and encamp around my tabernacle.

World English Bible (WEB)
His troops come on together, Build a siege ramp against me, And encamp around my tent.

Young’s Literal Translation (YLT)
Come in do His troops together, And they raise up against me their way, And encamp round about my tent.

யோபு Job 19:12
அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
His troops come together, and raise up their way against me, and encamp round about my tabernacle.

His
troops
יַ֤חַד׀yaḥadYA-hahd
come
יָ֘בֹ֤אוּyābōʾûYA-VOH-oo
together,
גְדוּדָ֗יוgĕdûdāywɡeh-doo-DAV
and
raise
up
וַיָּסֹ֣לּוּwayyāsōllûva-ya-SOH-loo
way
their
עָלַ֣יʿālayah-LAI
against
דַּרְכָּ֑םdarkāmdahr-KAHM
me,
and
encamp
וַיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
round
about
סָבִ֣יבsābîbsa-VEEV
my
tabernacle.
לְאָהֳלִֽי׃lĕʾāhŏlîleh-ah-hoh-LEE

யோபு 19:27 ஆங்கிலத்தில்

avarai Naanae Paarppaen; Anniya Kannkal Alla, En Kannkalae Avaraik Kaanum; Intha Vaanjaiyaal Ullinthiriyangal Enakkul Sornthu Pokirathu.


Tags அவரை நானே பார்ப்பேன் அந்நிய கண்கள் அல்ல என் கண்களே அவரைக் காணும் இந்த வாஞ்சையால் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது
யோபு 19:27 Concordance யோபு 19:27 Interlinear யோபு 19:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 19