யோபு 19:4
நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
Tamil Indian Revised Version
நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும். அது உங்களைத் துன்புறுத்தாது.
Thiru Viviliam
⁽உண்மையாகவே␢ நான் பிழை செய்திருந்தாலும்␢ என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?⁾
King James Version (KJV)
And be it indeed that I have erred, mine error remaineth with myself.
American Standard Version (ASV)
And be it indeed that I have erred, Mine error remaineth with myself.
Bible in Basic English (BBE)
And, truly, if I have been in error, the effect of my error is only on myself.
Darby English Bible (DBY)
And be it [that] I have erred, mine error remaineth with myself.
Webster’s Bible (WBT)
And be it indeed that I have erred, my error remaineth with myself.
World English Bible (WEB)
If it is true that I have erred, My error remains with myself.
Young’s Literal Translation (YLT)
And also — truly, I have erred, With me doth my error remain.
யோபு Job 19:4
நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
And be it indeed that I have erred, mine error remaineth with myself.
And | וְאַף | wĕʾap | veh-AF |
be it indeed | אָמְנָ֥ם | ʾomnām | ome-NAHM |
erred, have I that | שָׁגִ֑יתִי | šāgîtî | sha-ɡEE-tee |
mine error | אִ֝תִּ֗י | ʾittî | EE-TEE |
remaineth | תָּלִ֥ין | tālîn | ta-LEEN |
with | מְשׁוּגָתִֽי׃ | mĕšûgātî | meh-shoo-ɡa-TEE |
யோபு 19:4 ஆங்கிலத்தில்
Tags நான் தப்பிநடந்தது மெய்யானாலும் என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது
யோபு 19:4 Concordance யோபு 19:4 Interlinear யோபு 19:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 19