Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 21:20

John 21:20 தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 21

யோவான் 21:20
பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம் பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.


யோவான் 21:20 ஆங்கிலத்தில்

paethuru Thirumpippaarththu, Yesuvukku Anpaayirunthavanum, Iraappojanam Pannnukaiyil Avar Maarpilae Saaynthu: Aanndavarae, Ummaik Kaattikkodukkiravan Yaar Entu Kaettavanumaakiya Seeshan Pinnae Varukirathaik Kanndaan.


Tags பேதுரு திரும்பிப்பார்த்து இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும் இராப்போஜனம் பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து ஆண்டவரே உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்
யோவான் 21:20 Concordance யோவான் 21:20 Interlinear யோவான் 21:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 21