Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 3:8

Jonah 3:8 தமிழ் வேதாகமம் யோனா யோனா 3

யோனா 3:8
மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.

Tamil Indian Revised Version
நான் என் மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே கொள்ளைக்காரர்களின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.

Tamil Easy Reading Version
“நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன். பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள். ஜனங்கள் சமாரியவின் பொய்களை அறிவார்கள். ஜனங்கள் நகரத்திற்குள் வந்து போகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள்.

Thiru Viviliam
⁽நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது,␢ எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்;␢ சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்;␢ அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்;␢ திருடன் உள்ளே நுழைகின்றான்;␢ கொள்ளையர் கூட்டம் வெளியே␢ சூறையாடுகின்றது.⁾

ஓசியா 7ஓசியா 7:2

King James Version (KJV)
When I would have healed Israel, then the iniquity of Ephraim was discovered, and the wickedness of Samaria: for they commit falsehood; and the thief cometh in, and the troop of robbers spoileth without.

American Standard Version (ASV)
When I would heal Israel, then is the iniquity of Ephraim uncovered, and the wickedness of Samaria; for they commit falsehood, and the thief entereth in, and the troop of robbers ravageth without.

Bible in Basic English (BBE)
When my desire was for the fate of my people to be changed and to make Israel well, then the sin of Ephraim was made clear, and the evil-doing of Samaria; for their ways are false, and the thief comes into the house, while the band of outlaws takes property by force in the streets.

Darby English Bible (DBY)
When I would heal Israel, then the iniquity of Ephraim is discovered, and the wickedness of Samaria: for they practise falsehood; and the thief entereth in, [and] the troop of robbers assaileth without.

World English Bible (WEB)
When I would heal Israel, Then the iniquity of Ephraim is uncovered, Also the wickedness of Samaria; For they commit falsehood, And the thief enters in, And the gang of robbers ravages outside.

Young’s Literal Translation (YLT)
`When I give healing to Israel, Then revealed is the iniquity of Ephraim, And the wickedness of Samaria, For they have wrought falsehood, And a thief doth come in, Stript off hath a troop in the street,

ஓசியா Hosea 7:1
நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.
When I would have healed Israel, then the iniquity of Ephraim was discovered, and the wickedness of Samaria: for they commit falsehood; and the thief cometh in, and the troop of robbers spoileth without.

When
I
would
have
healed
כְּרָפְאִ֣יkĕropʾîkeh-rofe-EE
Israel,
לְיִשְׂרָאֵ֗לlĕyiśrāʾēlleh-yees-ra-ALE
iniquity
the
then
וְנִגְלָ֞הwĕniglâveh-neeɡ-LA
of
Ephraim
עֲוֹ֤ןʿăwōnuh-ONE
was
discovered,
אֶפְרַ֙יִם֙ʾeprayimef-RA-YEEM
and
the
wickedness
וְרָע֣וֹתwĕrāʿôtveh-ra-OTE
Samaria:
of
שֹֽׁמְר֔וֹןšōmĕrônshoh-meh-RONE
for
כִּ֥יkee
they
commit
פָעֲל֖וּpāʿălûfa-uh-LOO
falsehood;
שָׁ֑קֶרšāqerSHA-ker
and
the
thief
וְגַנָּ֣בwĕgannābveh-ɡa-NAHV
in,
cometh
יָב֔וֹאyābôʾya-VOH
and
the
troop
פָּשַׁ֥טpāšaṭpa-SHAHT
of
robbers
spoileth
גְּד֖וּדgĕdûdɡeh-DOOD
without.
בַּחֽוּץ׃baḥûṣba-HOOTS

யோனா 3:8 ஆங்கிலத்தில்

manusharum Mirukangalum Irattinaal Mootikkonndu, Thaevanai Nnokki Uraththa Saththamaayk Kooppidavum, Avaravar Thamtham Pollaatha Valiyaiyum Thamtham Kaikalilulla Kodumaiyaiyum Vittuth Thirumpavungadavarkal.


Tags மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும் அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்
யோனா 3:8 Concordance யோனா 3:8 Interlinear யோனா 3:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோனா 3