Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 17:4

ન્યાયાધીશો 17:4 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 17

நியாயாதிபதிகள் 17:4
அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.

Tamil Indian Revised Version
அவன் அந்த வெள்ளியைத் தன்னுடைய தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, கொல்லன் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்தான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.

Tamil Easy Reading Version
ஆனால் மீகா வெள்ளியைத் தாயிடமே கொடுத்துவிட்டான். அவள் அதில் 5 பவுண்டு வெள்ளியை எடுத்து அதைப் பொற்கொல்லனிடம் கொடுத்தாள். வெள்ளி முலாம் பூசிய விக்கிரகத்தைப் பொற்கொல்லன் அந்த வெள்ளியால் உருக்கினான். அந்த விக்கிரகம் மீகாவின் வீட்டில் இருந்தது.

Thiru Viviliam
அவர் தம் தாயிடம் திருப்பிக் கொடுத்த வெள்ளிக் காசுகளிலிருந்து அவர் தாய் இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்து, அதைத் தட்டானிடம் கொடுத்தார். அவர் அதை செதுக்கிய உருவமாகவும், வார்ப்புச் சிலையாகவும் செய்தார். அது மீக்காவின் வீட்டில் இருந்தது.

நியாயாதிபதிகள் 17:3நியாயாதிபதிகள் 17நியாயாதிபதிகள் 17:5

King James Version (KJV)
Yet he restored the money unto his mother; and his mother took two hundred shekels of silver, and gave them to the founder, who made thereof a graven image and a molten image: and they were in the house of Micah.

American Standard Version (ASV)
And when he restored the money unto his mother, his mother took two hundred `pieces’ of silver, and gave them to the founder, who made thereof a graven image and a molten image: and it was in the house of Micah.

Bible in Basic English (BBE)
So he gave the silver back to his mother. Then his mother took two hundred shekels of silver and gave them to a metal-worker who made a pictured image and a metal image from them: and it was in the house of Micah.

Darby English Bible (DBY)
So when he restored the money to his mother, his mother took two hundred pieces of silver, and gave it to the silversmith, who made it into a graven image and a molten image; and it was in the house of Micah.

Webster’s Bible (WBT)
Yet he restored the money to his mother; and his mother took two hundred shekels of silver, and gave them to the founder, who made of it a graven image and a molten image: and they were in the house of Micah.

World English Bible (WEB)
When he restored the money to his mother, his mother took two hundred [pieces] of silver, and gave them to the founder, who made of it an engraved image and a molten image: and it was in the house of Micah.

Young’s Literal Translation (YLT)
And he giveth back the money to his mother, and his mother taketh two hundred silverlings, and giveth them to a refiner, and he maketh them a graven image, and a molten image, and it is in the house of Micah.

நியாயாதிபதிகள் Judges 17:4
அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
Yet he restored the money unto his mother; and his mother took two hundred shekels of silver, and gave them to the founder, who made thereof a graven image and a molten image: and they were in the house of Micah.

Yet
he
restored
וַיָּ֥שֶׁבwayyāšebva-YA-shev

אֶתʾetet
money
the
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
unto
his
mother;
לְאִמּ֑וֹlĕʾimmôleh-EE-moh
mother
his
and
וַתִּקַּ֣חwattiqqaḥva-tee-KAHK
took
אִמּוֹ֩ʾimmôee-MOH
two
hundred
מָאתַ֨יִםmāʾtayimma-TA-yeem
silver,
of
shekels
כֶּ֜סֶףkesepKEH-sef
and
gave
וַתִּתְּנֵ֣הוּwattittĕnēhûva-tee-teh-NAY-hoo
founder,
the
to
them
לַצּוֹרֵ֗ףlaṣṣôrēpla-tsoh-RAFE
who
made
וַֽיַּעֲשֵׂ֙הוּ֙wayyaʿăśēhûva-ya-uh-SAY-HOO
image
graven
a
thereof
פֶּ֣סֶלpeselPEH-sel
image:
molten
a
and
וּמַסֵּכָ֔הûmassēkâoo-ma-say-HA
and
they
were
וַֽיְהִ֖יwayhîva-HEE
house
the
in
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE
of
Micah.
מִיכָֽיְהוּ׃mîkāyĕhûmee-HA-yeh-hoo

நியாயாதிபதிகள் 17:4 ஆங்கிலத்தில்

avan Antha Velliyaith Than Thaaykkuth Thirumpak Koduththaan; Appoluthu Avan Thaay Irunootru Vellikkaasai Eduththu, Thattan Kaiyilae Koduththaal; Avan Athinaalae, Vettappatta Oru Suroopaththaiyum Vaarppikkappatta Oru Vikkirakaththaiyum Pannnninaan; Avaikal Meekaavin Veettil Irunthathu.


Tags அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான் அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து தட்டான் கையிலே கொடுத்தாள் அவன் அதினாலே வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான் அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது
நியாயாதிபதிகள் 17:4 Concordance நியாயாதிபதிகள் 17:4 Interlinear நியாயாதிபதிகள் 17:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 17