Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:18

நியாயாதிபதிகள் 19:18 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19

நியாயாதிபதிகள் 19:18
அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் மிகவும் தொலைதூரம்வரைப் போகிறோம்; நான் அந்த இடத்தைச் சேர்ந்தவன்; யூதாவிலுள்ள பெத்லெகேம்வரைப் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்பவர்கள் ஒருவரும் இல்லை.

Tamil Easy Reading Version
லேவியன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து பயணம் செய்கிறோம். நாங்கள் கர்த்தருடைய கூடாரத்துக்குப் போகிறோம். நான் எப்பிராயீம் மலை நாட்டில் தொலைவான இடத்தில் வாழ்கிறவன். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமிற்குப் போயிருந்தேன். இப்போது என் வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.

Thiru Viviliam
அவரிடம், “நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம். நான் அப்பகுதியைச் சேர்ந்தவன். யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன். இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை.

நியாயாதிபதிகள் 19:17நியாயாதிபதிகள் 19நியாயாதிபதிகள் 19:19

King James Version (KJV)
And he said unto him, We are passing from Bethlehemjudah toward the side of mount Ephraim; from thence am I: and I went to Bethlehemjudah, but I am now going to the house of the LORD; and there is no man that receiveth me to house.

American Standard Version (ASV)
And he said unto him, We are passing from Beth-lehem-judah unto the farther side of the hill-country of Ephraim; from thence am I, and I went to Beth-lehem-judah: and I am `now’ going to the house of Jehovah; and there is no man that taketh me into his house.

Bible in Basic English (BBE)
And he said to him, We are on our way from Beth-lehem-judah to the inmost parts of the hill-country of Ephraim: I came from there and went to Beth-lehem-judah: now I am on my way back to my house, but no man will take me into his house.

Darby English Bible (DBY)
And he said to him, “We are passing from Bethlehem in Judah to the remote parts of the hill country of E’phraim, from which I come. I went to Bethlehem in Judah; and I am going to my home; and nobody takes me into his house.

Webster’s Bible (WBT)
And he said to him, We are passing from Beth-lehem-Judah towards the side of mount Ephraim; from thence am I: and I went to Beth-lehem-judah, but I am now going to the house of the LORD; and there is no man that receiveth me into his house.

World English Bible (WEB)
He said to him, We are passing from Bethlehem Judah to the farther side of the hill-country of Ephraim; from there am I, and I went to Bethlehem Judah: and I am [now] going to the house of Yahweh; and there is no man who takes me into his house.

Young’s Literal Translation (YLT)
And he saith unto him, `We are passing over from Beth-Lehem-Judah unto the sides of the hill-country of Ephraim — thence I `am’, and I go unto Beth-Lehem-Judah; and to the house of Jehovah I am going, and there is no man gathering me into the house,

நியாயாதிபதிகள் Judges 19:18
அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.
And he said unto him, We are passing from Bethlehemjudah toward the side of mount Ephraim; from thence am I: and I went to Bethlehemjudah, but I am now going to the house of the LORD; and there is no man that receiveth me to house.

And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
him,
We
עֹֽבְרִ֨יםʿōbĕrîmoh-veh-REEM
passing
are
אֲנַ֜חְנוּʾănaḥnûuh-NAHK-noo
from
Bethlehem-judah
מִבֵּֽיתmibbêtmee-BATE

לֶ֣חֶםleḥemLEH-hem
toward
יְהוּדָה֮yĕhûdāhyeh-hoo-DA
side
the
עַדʿadad
of
mount
יַרְכְּתֵ֣יyarkĕtêyahr-keh-TAY
Ephraim;
הַרharhahr
thence
from
אֶפְרַיִם֒ʾeprayimef-ra-YEEM
am
I:
מִשָּׁ֣םmiššāmmee-SHAHM
and
I
went
אָנֹ֔כִיʾānōkîah-NOH-hee
to
וָֽאֵלֵ֕ךְwāʾēlēkva-ay-LAKE
Bethlehem-judah,
עַדʿadad

בֵּ֥יתbêtbate
but
I
לֶ֖חֶםleḥemLEH-hem
going
now
am
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
to
the
house
וְאֶתwĕʾetveh-ET
Lord;
the
of
בֵּ֤יתbêtbate
and
there
is
no
יְהוָה֙yĕhwāhyeh-VA
man
אֲנִ֣יʾănîuh-NEE
that
receiveth
הֹלֵ֔ךְhōlēkhoh-LAKE
me
to
house.
וְאֵ֣יןwĕʾênveh-ANE
אִ֔ישׁʾîšeesh
מְאַסֵּ֥ףmĕʾassēpmeh-ah-SAFE
אוֹתִ֖יʾôtîoh-TEE
הַבָּֽיְתָה׃habbāyĕtâha-BA-yeh-ta

நியாயாதிபதிகள் 19:18 ஆங்கிலத்தில்

atharku Avan: Naangal Yoothaavilulla Ooraakiya Pethlekaemilirunthu Vanthu, Eppiraayeem Malaiththaesaththin Purangalmattum Pokirom; Naan Avvidaththaan; Yoothaavilulla Pethlekaem Mattum Poyvanthaen, Naan Karththarutaiya Aalayaththukkup Pokiraen; Ingae Ennai Veettilae Aettukkolvaar Oruvarum Illai.


Tags அதற்கு அவன் நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம் நான் அவ்விடத்தான் யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன் நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன் இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை
நியாயாதிபதிகள் 19:18 Concordance நியாயாதிபதிகள் 19:18 Interlinear நியாயாதிபதிகள் 19:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 19