நியாயாதிபதிகள் 3:21
உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
Tamil Indian Revised Version
உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான்.
Tamil Easy Reading Version
அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்த போது, ஏகூத் தனது இடது கையை நீட்டி வலது தொடையில் கட்டப்பட்டிருந்த வாளை எடுத்து அவ்வாளை அரசனின் வயிற்றில் செருகினான்.
Thiru Viviliam
ஏகூது தம் இடக்கையை நீட்டி வலது தொடையிலிருந்து வாளை உருவி அவனுடைய வயிற்றில் குத்தினார்.
King James Version (KJV)
And Ehud put forth his left hand, and took the dagger from his right thigh, and thrust it into his belly:
American Standard Version (ASV)
And Ehud put forth his left hand, and took the sword from his right thigh, and thrust it into his body:
Bible in Basic English (BBE)
And Ehud put out his left hand, and took the sword from his right side, and sent it into his stomach;
Darby English Bible (DBY)
And Ehud reached with his left hand, took the sword from his right thigh, and thrust it into his belly;
Webster’s Bible (WBT)
And Ehud put forth his left hand, and took the dagger from his right thigh, and thrust it into his belly:
World English Bible (WEB)
Ehud put forth his left hand, and took the sword from his right thigh, and thrust it into his body:
Young’s Literal Translation (YLT)
and Ehud putteth forth his left hand, and taketh the sword from off his right thigh, and striketh it into his belly;
நியாயாதிபதிகள் Judges 3:21
உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
And Ehud put forth his left hand, and took the dagger from his right thigh, and thrust it into his belly:
And Ehud | וַיִּשְׁלַ֤ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
put forth | אֵהוּד֙ | ʾēhûd | ay-HOOD |
אֶת | ʾet | et | |
left his | יַ֣ד | yad | yahd |
hand, | שְׂמֹאל֔וֹ | śĕmōʾlô | seh-moh-LOH |
and took | וַיִּקַּח֙ | wayyiqqaḥ | va-yee-KAHK |
אֶת | ʾet | et | |
dagger the | הַחֶ֔רֶב | haḥereb | ha-HEH-rev |
from | מֵעַ֖ל | mēʿal | may-AL |
his right | יֶ֣רֶךְ | yerek | YEH-rek |
thigh, | יְמִינ֑וֹ | yĕmînô | yeh-mee-NOH |
thrust and | וַיִּתְקָעֶ֖הָ | wayyitqāʿehā | va-yeet-ka-EH-ha |
it into his belly: | בְּבִטְנֽוֹ׃ | bĕbiṭnô | beh-veet-NOH |
நியாயாதிபதிகள் 3:21 ஆங்கிலத்தில்
Tags உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்
நியாயாதிபதிகள் 3:21 Concordance நியாயாதிபதிகள் 3:21 Interlinear நியாயாதிபதிகள் 3:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 3