Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 3:4

Judges 3:4 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 3

நியாயாதிபதிகள் 3:4
கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரைச் சோதிப்பதற்கென்று கர்த்தர் இந்த ஜனங்களை அந்த தேசத்தில் விட்டு வைத்தார். மோசேயின் மூலமாக அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுத்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிகிறார்களா என்று பார்க்க கர்த்தர் விரும்பினார்.

Thiru Viviliam
மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர்.

நியாயாதிபதிகள் 3:3நியாயாதிபதிகள் 3நியாயாதிபதிகள் 3:5

King James Version (KJV)
And they were to prove Israel by them, to know whether they would hearken unto the commandments of the LORD, which he commanded their fathers by the hand of Moses.

American Standard Version (ASV)
And they were `left’, to prove Israel by them, to know whether they would hearken unto the commandments of Jehovah, which he commanded their fathers by Moses.

Bible in Basic English (BBE)
For the purpose of testing Israel by them, to see if they would give ear to the orders of the Lord, which he had given to their fathers by the hand of Moses.

Darby English Bible (DBY)
They were for the testing of Israel, to know whether Israel would obey the commandments of the LORD, which he commanded their fathers by Moses.

Webster’s Bible (WBT)
And they were to prove Israel by them, to know whether they would hearken to the commandments of the LORD, which he commanded their fathers by the hand of Moses.

World English Bible (WEB)
They were [left], to prove Israel by them, to know whether they would listen to the commandments of Yahweh, which he commanded their fathers by Moses.

Young’s Literal Translation (YLT)
and they are to prove Israel by them, to know whether they obey the commands of Jehovah that He commanded their fathers by the hand of Moses.

நியாயாதிபதிகள் Judges 3:4
கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
And they were to prove Israel by them, to know whether they would hearken unto the commandments of the LORD, which he commanded their fathers by the hand of Moses.

And
they
were
וַיִּֽהְי֕וּwayyihĕyûva-yee-heh-YOO
to
prove
לְנַסּ֥וֹתlĕnassôtleh-NA-sote

בָּ֖םbāmbahm
Israel
אֶתʾetet
know
to
them,
by
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
whether
they
would
hearken
לָדַ֗עַתlādaʿatla-DA-at

unto
הֲיִשְׁמְעוּ֙hăyišmĕʿûhuh-yeesh-meh-OO
the
commandments
אֶתʾetet
of
the
Lord,
מִצְוֹ֣תmiṣwōtmee-ts-OTE
which
יְהוָ֔הyĕhwâyeh-VA
commanded
he
אֲשֶׁרʾăšeruh-SHER

צִוָּ֥הṣiwwâtsee-WA
their
fathers
אֶתʾetet
by
the
hand
אֲבוֹתָ֖םʾăbôtāmuh-voh-TAHM
of
Moses.
בְּיַדbĕyadbeh-YAHD
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

நியாயாதிபதிகள் 3:4 ஆங்கிலத்தில்

karththar Moseyaikkonndu Thangal Pithaakkalukku Vithiththa Karpanaikalukku Isravaelar Geelppativaarkalo Entu Ariyumpati, Isravaelarai Avarkalaalae Sothippatharkaaka Avarkal Vidappattirunthaarkal.


Tags கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்
நியாயாதிபதிகள் 3:4 Concordance நியாயாதிபதிகள் 3:4 Interlinear நியாயாதிபதிகள் 3:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 3