நியாயாதிபதிகள் 5:11

நியாயாதிபதிகள் 5:11
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.


நியாயாதிபதிகள் 5:11 ஆங்கிலத்தில்

thannnneer Monndukollum Idangalil Vilveerarin Iraichchalukku Neenginavarkal Angae Karththarin Neethiniyaayangalaiyum, Avar Isravaelilulla Thamathu Kiraamangalukkuch Seytha Neethiniyaayangalaiyumae Pirasthaapappaduththuvaarkal; Athumuthal Karththarin Janangal Olimuka Vaasalkalilae Poy Iranguvaarkal.


முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 5