Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 5:23

Judges 5:23 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 5

நியாயாதிபதிகள் 5:23
மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.


நியாயாதிபதிகள் 5:23 ஆங்கிலத்தில்

maerosaich Sapiyungal; Athin Kutikalaich Sapikkavae Sapiyungal Entu Karththarutaiya Thoothanaanavar Sollukiraar; Avarkal Karththar Patchaththil Thunnainirka Varavillai; Paraakkiramasaalikalukku Virothamaay Avarkal Karththar Patchaththil Thunnai Nirka Varavillaiyae.


Tags மேரோசைச் சபியுங்கள் அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே
நியாயாதிபதிகள் 5:23 Concordance நியாயாதிபதிகள் 5:23 Interlinear நியாயாதிபதிகள் 5:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 5