Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:11

લૂક 10:11 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10

லூக்கா 10:11
எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.


லூக்கா 10:11 ஆங்கிலத்தில்

engalil Ottina Ungal Pattanaththin Thoosiyaiyum Ungalukku Virothamaayth Thutaiththuppodukirom; Aayinum Thaevanutaiya Raajyam Ungalukkuch Sameepamaay Vanthirukkirathenpathai Arinthukolveerkalaaka Entu Sollungal.


Tags எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம் ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்
லூக்கா 10:11 Concordance லூக்கா 10:11 Interlinear லூக்கா 10:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 10