லூக்கா 24:7
மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
தீயோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார் எனவும், மூன்றாம் நாளில் மரணத்தின்று எழுவார் எனவும் இயேசு கலிலேயாவில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?” என்றார்கள்.
Thiru Viviliam
மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே” என்றார்கள்.⒫
King James Version (KJV)
Saying, The Son of man must be delivered into the hands of sinful men, and be crucified, and the third day rise again.
American Standard Version (ASV)
saying that the Son of man must be delivered up into the hands of sinful men, and be crucified, and the third day rise again.
Bible in Basic English (BBE)
The Son of man will be given up into the hands of evil-doers, and be put to death on the cross, and on the third day he will come back to life.
Darby English Bible (DBY)
saying, The Son of man must be delivered up into the hands of sinners, and be crucified, and rise the third day.
World English Bible (WEB)
saying that the Son of Man must be delivered up into the hands of sinful men, and be crucified, and the third day rise again?”
Young’s Literal Translation (YLT)
saying — It behoveth the Son of Man to be delivered up to the hands of sinful men, and to be crucified, and the third day to rise again.’
லூக்கா Luke 24:7
மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
Saying, The Son of man must be delivered into the hands of sinful men, and be crucified, and the third day rise again.
Saying, | λέγων | legōn | LAY-gone |
The | ὅτι | hoti | OH-tee |
Son | δεῖ | dei | thee |
of | τὸν | ton | tone |
man | υἱὸν | huion | yoo-ONE |
τοῦ | tou | too | |
must | ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
be delivered | παραδοθῆναι | paradothēnai | pa-ra-thoh-THAY-nay |
into | εἰς | eis | ees |
hands the | χεῖρας | cheiras | HEE-rahs |
of sinful | ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
men, | ἁμαρτωλῶν | hamartōlōn | a-mahr-toh-LONE |
and | καὶ | kai | kay |
crucified, be | σταυρωθῆναι | staurōthēnai | sta-roh-THAY-nay |
and | καὶ | kai | kay |
the | τῇ | tē | tay |
third | τρίτῃ | tritē | TREE-tay |
day | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
rise again. | ἀναστῆναι | anastēnai | ah-na-STAY-nay |
லூக்கா 24:7 ஆங்கிலத்தில்
Tags மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலுவையில் அறையப்படவும் மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்
லூக்கா 24:7 Concordance லூக்கா 24:7 Interlinear லூக்கா 24:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 24