Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:37

লুক 6:37 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6

லூக்கா 6:37
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.


லூக்கா 6:37 ஆங்கிலத்தில்

mattavarkalaik Kuttavaalikalentu Theerkkaathirungal; Appoluthu Neengalum Kuttavaalikalentu Theerkkappadaathiruppeerkal; Mattavarkalai Aakkinaikkullaakumpati Theerkkaathirungal, Appoluthu Neengalum Aakkinaikkullaakath Theerkkappadaathiruppeerkal; Viduthalaipannnungal, Appoluthu Neengalum Viduthalaipannnappaduveerkal.


Tags மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள் மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள் அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள் விடுதலைபண்ணுங்கள் அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்
லூக்கா 6:37 Concordance லூக்கா 6:37 Interlinear லூக்கா 6:37 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 6