ரோமர் 14:10

ரோமர் 14:10
இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.


ரோமர் 14:10 ஆங்கிலத்தில்

ippatiyirukka, Nee Un Sakotharanaik Kuttavaaliyentu Theerkkirathenna? Nee Un Sakotharanai Arpamaay Ennnukirathenna? Naamellaarum Kiristhuvinutaiya Niyaayaasanaththirku Munpaaka Nirpomae.


முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 14