Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:50

மாற்கு 14:50
அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.

திருவிவிலியம்
அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.

Mark 14:49Mark 14Mark 14:51

King James Version (KJV)
And they all forsook him, and fled.

American Standard Version (ASV)
And they all left him, and fled.

Bible in Basic English (BBE)
And they all went away from him in fear.

Darby English Bible (DBY)
And all left him and fled.

World English Bible (WEB)
They all left him, and fled.

Young’s Literal Translation (YLT)
And having left him they all fled;

மாற்கு Mark 14:50
அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
And they all forsook him, and fled.

καὶkaikay
ἀφέντεςaphentesah-FANE-tase
αὐτὸνautonaf-TONE
πάντεςpantesPAHN-tase
ἔφυγονephygonA-fyoo-gone

இணை வசனம்

Mark 14:27
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

Psalm 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

Psalm 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

John 16:32
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

Job 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.

Psalm 88:7
உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகளெல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)

Isaiah 63:3
நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.

John 18:8
இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.

2 Timothy 4:16
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.


Tags அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்
மாற்கு 14:50 Concordance மாற்கு 14:50 Interlinear மாற்கு 14:50 Image