மாற்கு 9:31
ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும், கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
Tamil Easy Reading Version
இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார்.
Thiru Viviliam
ஏனெனில், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
King James Version (KJV)
For he taught his disciples, and said unto them, The Son of man is delivered into the hands of men, and they shall kill him; and after that he is killed, he shall rise the third day.
American Standard Version (ASV)
For he taught his disciples, and said unto them, The Son of man is delivered up into the hands of men, and they shall kill him; and when he is killed, after three days he shall rise again.
Bible in Basic English (BBE)
For he was giving his disciples teaching, and saying to them, The Son of man is given up into the hands of men, and they will put him to death; and when he is dead, after three days he will come back from the dead.
Darby English Bible (DBY)
for he taught his disciples and said to them, The Son of man is delivered into men’s hands, and they shall kill him; and having been killed, after three days he shall rise again.
World English Bible (WEB)
For he was teaching his disciples, and said to them, “The Son of Man is being handed over to the hands of men, and they will kill him; and when he is killed, on the third day he will rise again.”
Young’s Literal Translation (YLT)
for he was teaching his disciples, and he said to them, `The Son of Man is being delivered to the hands of men, and they shall kill him, and having been killed the third day he shall rise,’
மாற்கு Mark 9:31
ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும், கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
For he taught his disciples, and said unto them, The Son of man is delivered into the hands of men, and they shall kill him; and after that he is killed, he shall rise the third day.
For | ἐδίδασκεν | edidasken | ay-THEE-tha-skane |
he taught | γὰρ | gar | gahr |
his | τοὺς | tous | toos |
μαθητὰς | mathētas | ma-thay-TAHS | |
disciples, | αὐτοῦ | autou | af-TOO |
and | καὶ | kai | kay |
said | ἔλεγεν | elegen | A-lay-gane |
them, unto | αὐτοῖς | autois | af-TOOS |
The | ὅτι | hoti | OH-tee |
Son | Ὁ | ho | oh |
υἱὸς | huios | yoo-OSE | |
man of | τοῦ | tou | too |
is delivered | ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
into | παραδίδοται | paradidotai | pa-ra-THEE-thoh-tay |
hands the | εἰς | eis | ees |
of men, | χεῖρας | cheiras | HEE-rahs |
and | ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
kill shall they | καὶ | kai | kay |
him; | ἀποκτενοῦσιν | apoktenousin | ah-poke-tay-NOO-seen |
and | αὐτόν | auton | af-TONE |
killed, is he that after | καὶ | kai | kay |
he shall rise | ἀποκτανθεὶς | apoktantheis | ah-poke-tahn-THEES |
the | τῇ | tē | tay |
third | τρίτῃ | tritē | TREE-tay |
day. | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
ἀναστήσεται | anastēsetai | ah-na-STAY-say-tay |
மாற்கு 9:31 ஆங்கிலத்தில்
Tags ஏனெனில் மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும் அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும் கொல்லப்பட்டு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்
மாற்கு 9:31 Concordance மாற்கு 9:31 Interlinear மாற்கு 9:31 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 9