Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 1:2

நெகேமியா 1:2 தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 1

நெகேமியா 1:2
என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.


நெகேமியா 1:2 ஆங்கிலத்தில்

en Sakothararil Oruvanaakiya Aanaaniyum, Vaetae Sila Manusharum Yoothaavilirunthu Vanthaarkal; Avarkalidaththil Naan Siraiyiruppil Meenthu Thappina Yootharin Seythiyaiyum, Erusalaemin Seythiyaiyum Visaariththaen.


Tags என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும் வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள் அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும் எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்
நெகேமியா 1:2 Concordance நெகேமியா 1:2 Interlinear நெகேமியா 1:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 1